வட இந்திய ப்ரெட் பகோடா! October 10, 2025

வட இந்திய ப்ரெட் பகோடா (Bread Pakoda) ரெசிபி
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ்கள் – 6

காய்கறி திட பூண்டு சட்னி – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் சட்னி – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மைதா – 1 கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்

நீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு